உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நெருப்புத் தமிழன் சீமானை ஆதரிப்போம் இருப்பாய் தமிழா நெருப்பாய் செய்! அல்லது செத்து மடி
கடவுளை முட்டாள்தான் நம்
கடவுள் என்று ஒன்றும் இல்லை
இந்த மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்
கடவுள் நம்பிக்கை விட்டு மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள்
கடவுலை நம்ப வேண்டிய அவசியமில்லை
இன்னும் நம்மக்கள் இவற்றை நம்பிக்கொண்டிருப்பதால் அவர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது அதனால் தான்...
உலகில் கடவுள் உண்டு என்பதை நம்பிக் கொண்டிருக்கிற மக்களை விட, கடவுள் நம்பிக்கை அற்ற மக்களின் தொகையே அதிகமாகும். எனவே கடவுள் எண்ணமானது மற்றவனால் புகுத்தப்பட்டதே யாகும்.
மனிதனுக்குக் கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியதா? பிறரால் புகுத்தப்பட்டதா? என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியது என்றால், உலகில் உள்ள 350-கோடி மக்களுக்கும் தோன்றியிருக்க வேண்டுமே! மற்ற ஜீவன்களான ஆடு, மாடு, கோழி, கழுதைகளுக்குத் தோன்றியிருக்க வேண்டுமே!
இயலாமை எப்போது எமக்குள் குடிகொல்கிறதோ அப்போதே எமக்குள் இத்தகைய பூச்சாண்டி காட்டுபவர்கள் பல மதங்களின் பெயரால் எமக்குள் வந்து எம்மையே ஆட்டுவிக்கிறார்கள் இது தான் உண்மை.
மதத்தை நம்புவது நீயானால் நாசமாய் போவது நீயே.
மதம் வைத்து பிழைப்பு நடத்துவோர் வாழ்ந்துகொண்டே இன்னும் இன்னும் ஏமாற்றிக்கொண்டே இருப்பர்.
உங்களை எல்லாம் திருத்தவே முடியாது
உறவுகளே நாம் வணங்கும் கடவுளுக்கு இத்தனை தலைகள் இருந்தும், இத்தனை கைகள் இருந்தும்.அந்த கைகள் இவ்வளவு ஆயதங்களைப்பிடித்திருந்தும்
எம் இனத்தை சிங்களன் அழிக்க முற்பட்ட போது தடுக்காமல் மௌனமாக இருந்தது ஏன்?..
இவற்றை எல்லாம் இன்னும் நம்பிக்கொண்டிருப்பதன் நோக்கம்தான் என்ன ?
கடவுள் என்று இன்று நாம் வணங்கப்படும் பொருள் நம்மைக்காப்பதற்க்கா..?
இல்லை நாம் துன்பப்படும் போது , நாம் அழிக்கப்படும்போது மூடிக்கொண்டு வேடிக்கை பாரத்துக்கொண்டு இருப்பதற்க்கா...?
கடவுள் என்ற ஒன்றுதான் மனிதன் சாதி மதம் என்று படிப்படியாக மனிதன் பிரியக்காரணமாய் இருக்கிறது..
கடவுள் இருக்கிறதா இல்லையா உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்க்க நாம் ஏன் தயங்குகின்றோம்
ஆதிகாலத்தில் பிறந்த மனிதனுக்கே ஆடையின்றி அலைந்தவன்தானே ... ஆனால் மனிதர்களுக்கு முன் பிறந்த கடவுளுக்குமட்டும் எப்படி ஆடை ஆபரணங்கள் வந்தது...
நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை விரட்டி விட்டு கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூடநம்பிக்கையை நமக்குள் ஏற்ப்படுத்திக்கொண்டுள...்ளோம்...
நாத்தீகன்
ReplyDeleteகடவுளை முட்டாள்தான் நம்புவான் மூட நம்பிக்கை உடையவர்களாய் இருப்பதை விட, நீங்கள் நாத்தீகர்களாய் இருப்பதையே நான் விரும்புகிறேன்
உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நெருப்புத் தமிழன் சீமானை ஆதரிப்போம்
ReplyDeleteஇருப்பாய் தமிழா நெருப்பாய்
செய்! அல்லது செத்து மடி
கடவுளை முட்டாள்தான் நம்
கடவுள் என்று ஒன்றும் இல்லை
இந்த மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்
கடவுள் நம்பிக்கை விட்டு மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள்
கடவுலை நம்ப வேண்டிய அவசியமில்லை
இன்னும் நம்மக்கள் இவற்றை நம்பிக்கொண்டிருப்பதால் அவர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது அதனால் தான்...
உலகில் கடவுள் உண்டு என்பதை நம்பிக் கொண்டிருக்கிற மக்களை விட, கடவுள் நம்பிக்கை அற்ற மக்களின் தொகையே அதிகமாகும். எனவே கடவுள் எண்ணமானது மற்றவனால் புகுத்தப்பட்டதே யாகும்.
மனிதனுக்குக் கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியதா? பிறரால் புகுத்தப்பட்டதா? என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியது என்றால், உலகில் உள்ள 350-கோடி மக்களுக்கும் தோன்றியிருக்க வேண்டுமே! மற்ற ஜீவன்களான ஆடு, மாடு, கோழி, கழுதைகளுக்குத் தோன்றியிருக்க வேண்டுமே!
இயலாமை எப்போது எமக்குள் குடிகொல்கிறதோ அப்போதே எமக்குள் இத்தகைய பூச்சாண்டி காட்டுபவர்கள் பல மதங்களின் பெயரால் எமக்குள் வந்து எம்மையே ஆட்டுவிக்கிறார்கள்
இது தான் உண்மை.
மதத்தை நம்புவது நீயானால் நாசமாய் போவது நீயே.
மதம் வைத்து பிழைப்பு நடத்துவோர் வாழ்ந்துகொண்டே இன்னும் இன்னும் ஏமாற்றிக்கொண்டே இருப்பர்.
உங்களை எல்லாம் திருத்தவே முடியாது
உறவுகளே நாம் வணங்கும் கடவுளுக்கு இத்தனை தலைகள் இருந்தும், இத்தனை கைகள் இருந்தும்.அந்த கைகள் இவ்வளவு ஆயதங்களைப்பிடித்திருந்தும்
எம் இனத்தை சிங்களன் அழிக்க முற்பட்ட போது தடுக்காமல் மௌனமாக இருந்தது ஏன்?..
இவற்றை எல்லாம் இன்னும் நம்பிக்கொண்டிருப்பதன் நோக்கம்தான் என்ன ?
கடவுள் என்று இன்று நாம் வணங்கப்படும் பொருள் நம்மைக்காப்பதற்க்கா..?
இல்லை நாம் துன்பப்படும் போது , நாம் அழிக்கப்படும்போது மூடிக்கொண்டு வேடிக்கை பாரத்துக்கொண்டு இருப்பதற்க்கா...?
கடவுள் என்ற ஒன்றுதான் மனிதன் சாதி மதம் என்று படிப்படியாக மனிதன் பிரியக்காரணமாய் இருக்கிறது..
கடவுள் இருக்கிறதா இல்லையா உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்க்க நாம் ஏன் தயங்குகின்றோம்
ஆதிகாலத்தில் பிறந்த மனிதனுக்கே ஆடையின்றி அலைந்தவன்தானே ... ஆனால் மனிதர்களுக்கு முன் பிறந்த கடவுளுக்குமட்டும் எப்படி ஆடை ஆபரணங்கள் வந்தது...
நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை விரட்டி விட்டு கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூடநம்பிக்கையை நமக்குள் ஏற்ப்படுத்திக்கொண்டுள...்ளோம்...
விளக்கம் தாருங்கள் உறவுகளே